2023 ம் ஆண்டிற்கான தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் ICT NVQ 03 இற்கான பகுதி நேர பாடநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.


பயிற்சியின் முடிவில் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட NVQ சான்றிதழ் வழங்கப்படும்.


GCE O/L பரீட்சை எழுதியவர்களும் GCE A/L பரீட்சை எழுதி முடிவிற்காக காத்திருப்பவர்களும் பாடநெறிக்கு பதிவு செய்ய முடியும்.


விசேடமாக அரசாங்க மற்றும் தனியார் ஊழியர்களுக்காக வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.


இணைய விரும்புபவர்கள் கீழுள்ள Link இணை Click செய்து இணைந்து கொள்ளவும். 


https://forms.gle/J9qyzURMdps6DTN68


பாடநெறிக்கான கட்டணம் : Rs.25650/-

தொடர்புகளுக்கு :- 0777451282  

மின்னஞ்சல் :- thirukkovilvtc2019@gmail.com