அம்பாறை தெஹிகொல்ல வழுவ விருந்தினர் நிறுவகத்தில்...


அம்பாறை மாவட்ட ஊடகவியலார் சங்க தலைவர் வசந்த சந்திரபால அவர்களின் தலைமையில்...


அம்பாறை மாட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் பொது கூட்டமானது இன்றைய தினம் அம்பாறை தெஹிகொல்ல விருந்தினர் நிறுவகத்தில் மாவட்ட ஊடகவியலாளர் சங்க தலைவர் வசந்த சந்திரபால தலைமையில் இடம்பெற்றது...


இவ் நிகழ்வில் மாவட்ட தமிழ் சிங்கள முஸ்லிம் மூவின ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது..

மேலும் மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தினால் நடாத்தப்பட்ட சிறந்த குறும் செய்தி போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற்ற ஊடக வியலாளர்களுக்கான காசோலை பரிசும் இவ் நிகழ்வின் போது வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது...


අම්පාර දිස්ත්‍රික් මාධ්‍යවේදීන්ගේ සංගමයේ මහා සභා රැස්වීම 2023...

   අම්පාර දෙහිකොල්ල ගෙස්ට් හවුස්...


   අම්පාර දිස්ත්‍රික් මාධ්‍යවේදීන්ගේ සංගමයේ සභාපති වසන්ත චන්ද්‍රපාල මහතා...


   අම්පාර දිස්ත්‍රික් මාධ්‍යවේදීන්ගේ සංගමයේ මහා සභා රැස්වීම දිස්ත්‍රික් මාධ්‍යවේදීන්ගේ සංගමයේ සභාපති වසන්ත චන්ද්‍රපාල මහතාගේ ප්‍රධානත්වයෙන් අම්පාර තෙහිකොල්ල හෝටලයේදී අද පැවැත්විණි.


   මෙම අවස්ථාවට දිස්ත්‍රික්කයේ දෙමළ සිංහල මුස්ලිම් මාධ්‍යවේදීන් ද එක්ව සිටීම විශේෂත්වයක්.

   දිස්ත්‍රික් මාධ්‍යවේදීන්ගේ සංගමය සංවිධානය කළ හොඳම කෙටි ප්‍රවෘත්ති තරගයට සහභාගි වූ ජයග්‍රාහී මාධ්‍යවේදීන් සඳහා චෙක්පත් සම්මාන ද පිරිනැමීම විශේෂත්වයකි.


JK.JATHURSAN. THAMBILUVIL..