ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கவடாப்பிட்டி கிராமத்தில் யானை தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பம் உட்பட இரண்டு குடும்பங்களுக்கு சிவனருள் பவுண்டேஷன் ஏற்பாட்டில் டொக்டர் . நமசிவாயம் ஐயா (UK) அவர்களின் ஒருங்கிணைப்பின் கீழ் திரு. மகேஷ்வரன் ஐயா ( Uk) அவர்களின் நிதி அனுசரணையுடன் திரு V. வாமதேவன் அவர்களின் ஒழுங்கமைப்பில் இன்றைய(13) தினம் நிரந்தர வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது....