இன்று -29- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் வடக்கே உள்ள ஜெனினில் இஸ்ரேலிய ஸ்னைப்பர் ஒருவனால், சுட்டுக் கொல்லப்பட்ட 9 வயது சூபாலஸ்தீனிய சிறுவன் ஆடம் அல்-கோலின் படம்.